Mailaanji (From "Namma Veettu Pillai")
D. Imman, Pradeep Kumar, Shreya Ghoshal, And Yugabharathi
4:04D. Imman, Iravi, & Sathyaprakash
எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய் கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே அடி கட்டி வாடி ஒட்டியானமே எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே அடி கட்டி வாடி இந்த நேரமே எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சால எனக்காகவே