Thimiru Kaattaadha Di (From "Lkg")

Thimiru Kaattaadha Di (From "Lkg")

Leon James

Длительность: 4:00
Год: 2019
Скачать MP3

Текст песни

திமிரு காட்டாதடி… ஓ… ஓ
திமிரு காட்டாதடி
ஒன் திமிரு காட்டாத… திமிரு காட்டாத
திமிரு காட்டாதடி

பிரச்சாரமே நீ பண்ணாமலே என்
ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே
பொது கூட்டம் கூட போட்டு சொல்லுவேனே
நம்மோட கூட்டணி செட் ஆகாதடி

அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது
மிதி வாங்காத மனசு இங்க கிடையாது
எது கெடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது
சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது

நீ ஜித்துதாண்டி
நான் வெத்து தாண்டி
இருந்துட்டு போகட்டுமடி

நீ ஜில்லுதாண்டி
நான் ஜக்குதாண்டி
பரவால கவலை இல்லடி

திமிரு காட்டாதடி… ஓ… ஓ
திமிரு காட்டாதடி
என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற
காதல் வேணாமடி

திமிரு காட்டாதடி… ஓ… ஓ
திமிரு காட்டாதடி
என் ஹார்ட்ட கழட்டி வச்சு
அடிச்சு தொவைக்கிற லவ் வேணாமடி

கலர் கலரா கனவு கானுற
காலம் இல்லடி காமாட்சி
கடக்கரையில காதல வளக்க
மூடு இல்லடி மீனாட்சி

பகல் இரவா பேசி பேசி
போர் அடிக்கவும் வேணான்டி
இருந்தாலும் காதல் ஆசைய
கெளப்பி விட்டவ நீ தாண்டி

லவ் ஸ்கூலில் எல்கேஜி
சேர ஆசை இல்லடி எனக்கு
என்ன சேர்த்து பாஸ் ஆக்கும்
அந்த மனசு இருக்கா உனக்கு

அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது
மிதி வாங்காத மனசு இங்க கிடையாது
எது கிடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது
சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது

நீ ஜித்துதாண்டி
நான் வெத்து தாண்டி
இருந்துட்டு போகட்டுமடி

நீ ஜில்லுதாண்டி
நான் ஜக்குதாண்டி
பரவால கவலை இல்லடி

திமிரு காட்டாதடி… ஓ… ஓ
திமிரு காட்டாதடி
என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற
காதல் வேணாமடி

திமிரு காட்டாதடி… ஓ… ஓ
திமிரு காட்டாதடி
ஹே… கேர்ள்ஸ் கீல்ஸ் எல்லாம்
அதிகம் விரும்பாத காந்தி நான்தாண்டி

திமிரு காட்டாதடி (ஆஆ..ய்ய்)
ஒன் திமிரு காட்டாதடி
ஒன் திமிரு காட்டாதடி(ய்ய்)