April Maathathil
Deva
5:29சம்ச சம்ச சம்ச ஜகஜம் சம்ச சம்சம் ஜகஜம் நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன் காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன் இன்று முதல் இரவு இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு கிள்ளவா உன்னை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா ஜூஜூஜூஜூஜூ சம்ச சம்ச சம்ச ஜகஜம் சம்ச சம்சம் ஜகஜம் வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா அவசரம் கூடாது அனுமதி தரும் வரையில் பொதுவா நான் சொன்னா நீ சொன்ன படி கேட்கும் காது இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது மெல்ல இடையினை தொடுவாயா மெல்ல உடையினை களைவாயா நான் துடிக்கையில் வேடிக்கையில் முத்தங்கள் தருவாயா போதுமா அது போதுமா ஆசை தீருமா வாம்மா (மாமா) சிம்சு சிம்சு சிம்சு சிம்சு கமதநிசா கரிகம கரிகரி பதநிசா நிசகரி நிசகரி சம் ஜிகு ஜிகு சம் ஜிகு ஜிகு ஜிகு மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால் அதுதான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுதான் இன்பமா பேரின்பமா அது வேண்டுமா வாமா(மாமா) நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன் காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன் இன்று முதல் இரவு இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு கிள்ளவா உன்னை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா கிள்ளவா (கிள்ளவா) உன்னை கிள்ளவா (கிள்ளவா) இல்லை அள்ளவா நீ வா(அள்ளவா)