Yedi (From "Nilavuku En Mel Ennadi Kobam")
G. V. Prakash Kumar
3:22உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல வார்த்தை இல்ல தீந்தாச்சு கண்ணீர் கூட காஞ்சாச்சு அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல கொஞ்சும் பார்வ என்னாச்சு மண்ணு குள்ள மண்ணாச்சு தீராத பாரம் பெண்ணே உள்ள ஏறாத போதை தந்த மெல்ல தா ஹே நாரே நநநாரே நநநாரா ஹே……நெஞ்சம் எல்லாம் தீயாச்சு தூறல் நின்னு போயாச்சு ஹே……பார்த்து பார்த்து நான் கண்ட காட்சி எல்லாம் வீணாச்சு வாடி வாடி காதல் பெண்ணே கண்கள் பார்த்து நாளாச்சு தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி விட்ட மூச்சு சூடாச்சு காதல் என்னும் நோயாச்சு தேனும் கல்லும் ஒன்னாச்சு நானும் நீயும் வேறாச்சு வாழ்க்கை மாறி போயாச்சு எங்கேதான் போவேன் சொல்லு புள்ள வானத்தில் நிலா இல்ல இல்ல எங்க போனா அம்மடி எட்டு திக்கும் நீ தான்டி அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல தா