Adiye (From "Bachelor")
Dhibu Ninan Thomas
4:32ஓஓ...ஓஓ...ஓஓ...ஓஓ உருகுது உருகுது உறைபனி உருகுது நானே ஓர் இரவில் நதியானேன் காரிருளில் வழி எங்கிலும் பூக்கள் நீரில் மருகுது மருகுது மடமனம் மருகுது ஏனோ என் வரையில் கரையானேன் பால் நிலவில் வரும் ஒவ்வொரு நாளும் தீயில் அலாதி சுகம் அது என்ன ரகம் அதாக வரும் அது என்னை சுடும் வரும் நாட்கள் மனப் பூக்கள் உனக்காக பூக்கும் பூக்கும் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் நிறைய பேச நினைக்குறேன் குறைய பேசி முடிக்குறேன் இடைப்பட்ட நேரம் உன்னை பார்த்துக்கொண்டே நிற்கிறேன் உனது பேச்சை ரசிக்கிறேன் ஹ்ம்ம் விழியின் வீச்சை தெளிக்கிறேன் ஹ்ம்ம் விருந்தோம்பல் காலம் தீர்ந்து வீட்டின் ஆளாய் பார்க்கிறேன் நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன் இருள் விலகிடும் சூரியனாலே முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன் எதைப் பார்த்தும் யாரை பார்த்தும் நெருங்கா நான் உனை பார்த்த பின்புதானே தளர்வானேன் சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் உருகுது உருகுது உறைபனி உருகுது நானே ஓர் இரவில் நதியானேன் காரிருரில் வழி எங்கிலும் பூக்கள் நீரில் உருகுது உருகுது உறைபனி உருகுது நானே ஓர் இரவில் நதியானேன் காரிருரில் வழி எங்கிலும் பூக்கள் நீரில்