Golden Sparrow (From "Nilavuku En Mel Ennadi Kobam")
G. V. Prakash Kumar
3:51ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு நீ பேசு நீ பேசு மயங்குறேன் உன் பார்வையால தள்ளாடும் மூச்சு நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன் ஏடி என்ன எங்கடி அடிச்ச ஏடி எட்டி கெடக்குறேன் ஏடி என்ன எங்கடி தொலச்ச ஏடி நானும் முழிக்குறேன் ஏடி உன்ன பார்த்ததனால சோலி இப்போ முடிஞ்சிதே ஏடி தன்ன மறந்ததால ஜோடி சேர்ந்து திரியுதே ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓ நிமிடம் நழுவி தொலையுதே நிலவு மடியில் தவழுதே மழையில் மலர்கள் பொழியுதே பிழையும் சரியில் முடியுதே பக்கம் வந்து பழகடி காணும் எல்லாம் அழகடி கண்ணால் எனை சிலை வடி கல்லில் பூக்கும் மலர்க்கொடி ஏடி என்ன எங்கடி அடிச்ச ஏடி எட்டி கெடக்குறேன் ஏடி என்ன எங்கடி தொலச்ச ஏடி நானும் முழிக்குறேன் ஏடி உன்ன பார்த்ததனால சோலி இப்போ முடிஞ்சிதே ஏடி தன்ன மறந்ததால ஜோடி சேர்ந்து திரியுதே ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு நீ பேச நான் கேட்க மயங்குறேன் உன் பார்வையால தள்ளாடும் மூச்சு நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன் ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி