Anbil Avan
A.R. Rahman
4:12பாப்பா நான் இருக்கேன்பா மதராவும் இருப்பேன்பா எப்பவுமே நான்தான்பா உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா உன் பெஸ்ட்டு பிரண்ட்பா அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் அல்லடா அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன்டா வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து க்லப்கு போய்தான் கலக்கலாம்டா வாடா இனி நம்ம நேரம்தான்டா உலகத்த ஆல போரதே நம்மதான்டா பாப்பா நான் இருக்கேன்பா மதராவும் இருப்பேன்பா எப்பவுமே நான்தான்பா உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா உன் பெஸ்ட்டு பிரண்ட்பா எததான் நீ படிச்சாலும் எக்சாம்தான் முடிச்சாலும் என்னதான் ரிசால்டுனு எனக்கு கவல எதுக்கு என் மவன் என்னை போல இருப்பான் என் பயபுள்ள எப்பவும் பர்ஸ்ட்டு ரேங்க் தான் எடுப்பான் ஒரு பொண்ண நீயும் லவ் பண்ணா அவளோட அப்பன் தடபண்ணா அவள கடத்தி வருவேன் உனக்கு மணம் முடிப்பேன் உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன் உனக்கு முப்பது வயசு ஆனா கூட உன்ன பச்சை குதிரை தான்ட சொல்வேன் உனக்கு மீசை நரைச்சு போனா கூட எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன்டா பாப்பா நான் இருக்கேன்பா மதர்ராவனும் இருப்பேன்பா எப்பவுமே நான்தான்பா உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா உன் பெஸ்ட்டு பிரண்ட்பா மகனே என் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே குறைகள் எதையும் பொறுப்பேன் நீ தப்பு செய்தா தகப்பன் முறையில் தடுப்பேன் என் மகனாச்சே தப்புதான் நடக்குமா மகனே நீ புடம் போட்டா பசும்பொன் அல்லவா ஓஒ அய்யோ அய்யயோ ஒஒஒஒ நீ அப்பன் பேர காக்கவேணும் ஓஓ அத காதால நான் கேட்க வேண்ணும் ஓஓ நீ வல்லவன்தான் பெத்த புள்ள ஓ அட உன்னை போல எவனும் இல்ல ஓ பாப்பா நான் இருக்கேன்பா மதராவும் இருப்பேன்பா எப்பவுமே நான்தான்பா உன் பர்ஸ்ட்டு பிரண்ட்பா உன் பெஸ்ட்டு பிரண்ட்பா அட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும் அப்பன்காரன் நான் இல்லடா அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும் நண்பன் நானடா உங்கப்பன் மவனே வாடா உங்கப்பன் மவனே வாடா என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா வாடா உங்கப்பன் மவனே வாடா உன் முத்தம் போதும் பிறந்த பலன நான் அடைவேன்டா வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா நாம ஒன்னா சேர்ந்து க்லப்கு போய் தான் கலக்கலாம்டா வாடா இனி நம்ம நேரம் தான்டா உலகத்த ஆல போரதே நம்ம தான்டா