Thaattiyare Thaattiyare

Thaattiyare Thaattiyare

Gold Devaraj

Альбом: Kutti Puli
Длительность: 1:58
Год: 2013
Скачать MP3

Текст песни

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே
சண்டியரே சண்டியரே சண்டியரே
சண்டியரே சண்டியரே சண்டியரே

இவன் களத்து மேட்டில்
காத்த போல திரிஞ்ச பையன்
இவன் புழுதி காட்டில்
புத்தர் போல வளர்ந்த பையன்

ஊரு முழுக்க தொனதொனக்கும்
இவன் அலப்பரையே
ஆனா இவன் திமிர மூடி வைக்க
ஏது பப்பரயே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே
சண்டியரே சண்டியரே சண்டியரே

நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூட கோழை இல்லையே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே
சண்டியரே சண்டியரே சண்டியரே
சண்டியரே சண்டியரே சண்டியரே

கண்ணீர் விட்டு பாசம் சொல்லி
பழக்கம் இல்லையே
இவன் பாசத்துல பாறை கூட
கரையும் புள்ள

இவன் வம்பு கதை ஊரு வாயில்
ஓஞ்சது இல்லையே
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல
நம்பரும் பத்தலயே