Nee Kavithaigala
Dhibu Ninan Thomas
4:37யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன் முன் என்றும் இல்லாத ஆசைகள் உன்னாலே நான் கொல்கிறேன் வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய் நான் ஓய விழியிலே தெளித்திடும் கடலாய் ஆகின்றாய் என் செய்வேன் சொல்லடி தோழி, தோழி என்னருந்தோழி சொல்லடி ஹே கண்ணாடியே என் பிம்பம் என்னைப்போல் இல்லையே உனில் ஹே என் வானொலியே என் பேச்சு தூரல்போல் கேட்குதே உனில் ஹே என் நிழற்த்துணையே முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா? ஹே உயிர்க்கதவே திறக்கும்போதே ஆயிரம் வாசம் வீசுமா? தோழி, தோழி என்னருந்தோழி சொல்லடி நீதானா என்னுள்ளே வீழ்வது தீரா தூரல்களாய் நீதானா என்னுள்ளே மூள்வது தூங்காத தீப்பூக்களாய் கவிதைகள் சுவைத்திடும் துணையாய் நீயானாய், நீயானாய் புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய் என் செய்வேன் சொல்லடி, சொல்லடி சொல்லடி, சொல்லடி தோழி, தோழி சொல்லடி தோழி, தோழி என்னருந்தோழி சொல்லடி