Yenna Solla Pore
Devi Sri Prasad, M.L.R. Karthikeyan, & Hari
4:25பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு காதல் வந்து மிஸ்ட் காலில் காலிங்கு ஹார்ட்ட தொறந்து காட்டவா காதல் கனவ கூட்டவா தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா ஒரே ஒரு வார்த்தையில் லவ்வ சொல்ல மாட்டியா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின் ஒயிட் பூரியே சிவந்த ஜாங்கிரியே இன்ச் இன்சா உன்ன கொஞ்ச ஆச சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை உன்னோட கிளாமரும் என்னோட ஹுமரும் ஒன்னானா வொர்க் அவுட் ஆகும் பேபி உன் செப்பல் சைஸ் முதல் உன்னோட டைட் வர நோட் பண்ணி வைப்பதெந்தன் ஹாபி பிராக்கெட் போட்டுட்டேன் உன்ன டார்கெட் ஆக்கிட்டேன் ராக்கெட் போல டக்குன்னு பறக்காத பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின் என் ஹார்ட்டுல நீயும் ஹை ஸ்பீடுல ஓடி வந்து யூ டன் போட்டு போற மைன்ட் வாய்ஸுல உன்ன நான் நெனச்சா எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன் நோ பால மாத்திடாம வாயேன் உன் வீட்டு டோபர்மன் இப்போ என் பிரண்டுதான் வேணும்னா என்ன பத்தி கேளேன் சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம் காதல் சொல்ல பார்வை ஒன்று போதும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பொயின் பப்பபொயின் பப்பபொயின்