Aradhya (From "Kushi") (Telugu)
Hesham Abdul Wahab
4:43ஆரா...ஆரா...ஆரா. தனன தனன ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூட எந்தன் காஷ்மீரா ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன) என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன) என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதான் காற்றுவெளியிடை எல்லாம் நாம் இருவர் பறந்து செல்லத்தானே நான் நாயகன் ஆனால் என் நாயகி நீதானே நான் ராவணன் ஆனால் என் ஈழமே நீதானே ஊ நாலும் ஊ சொல்லு ஊஊ நாலும் ஊ சொல்லு ஓகே கண்மணியே என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன) என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன) ஏஏஏ...ஏஏஏ...ஹே எதிர்கால பல்லவியா இசை சேர்க்காத கவிதை வரியா குழல் யாசிக்கும் புயலா நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா காஷ்மீரில் பொன் பனியா ஐவிரலிலே அக்கினி கனியா கூர் தீட்டிய விழியா என் மேல் மோதும் வெண்ணிலவொளியா இந்த வான் மேகம் யார் என்று என் மோகம் ஏன் என்று பேகம் சொல்வாயா ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூட எந்தன் காஷ்மீரா என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன) என் ரோஜா நீயா (தனனன) என் உயிரே நீயா (தனனன) என் அஞ்சலி நீயா (தனனன) கீதாஞ்சலி நீயா (தனனன)