Pakkam Vanthu
Anirudh Ravichander
4:19பைசா நோட்ட உத்து பாத்தேன் காந்திய தான் காணோம் உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும் கோவிலுக்குள் போயி பாத்தேன் சாமிய தான் காணோம் சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும் எனக்கு நீ மட்டும் தான் வேணும் இந்தாடி பாலு பழம் தேனும் கற்பூரம் ஏத்துவேண்டி நானும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் தேனு மிட்டாய் Lip'ku தேவ இல்ல Lip Stick'u வெண்ணிலவு Eye'ku வேணாமடி Eyetex'u தாறு மாறு range'ல வெச்சிருக்கேன் நெஞ்சுல வேற Level அழகுல பாக்கறேண்டி கண்ணுல காதல் தோல்விய பாத்தவன்டி நானு First'u Love'ல தோத்தவன்டி நானு Love'காக எங்குரேன்டி நானு உள்ளங்கையில தாங்கிடுவேன்னு அட சத்தியமா சொல்லுறேன் என் மேல சத்தியமா சொல்லுறேன் உன்மேல சத்தியமா சொல்லுறேன் சீக்கிரம் சொல்லி தொல வாய ஏன்டா மெல்லுற சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள வேற மாறி ஆச்சி புள்ள எல்லாம் மாறி போச்சு உள்ள நீ மட்டும் தான் வேணும் வேற யாரும் தேவ இல்ல பைசா நோட்டை உத்து பாத்தேன் காந்திய தான் காணோம் உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும் கோவிலுக்குள் போயி பாத்தேன் சாமிய தான் காணோம் சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும் எனக்கு நீ மட்டும் தான் வேணும் இந்தாடி பாலு பழம் தேனும் கற்பூரம் ஏத்துவேண்டி நானும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள வேற மாறி ஆச்சி புள்ள எல்லாம் மாறி போச்சு உள்ள நீ மட்டும் தான் வேணும் வேற யாரும் தேவ இல்ல நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்