O Humdum Suniyo Re
Kk, Shaan, Kunal, And Pravin Mani
3:58Let's party Everybody குண்டு குண்டு குண்டு பொண்ணே கூப்பிடுது ரெண்டு கண்ணே வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ வச்சிக்குறேன் சிக்கையிலே கண்ணாடி ரோசாவே மீச குத்தி காயமா என்னோட ராசாவே பூச வெக்க வேணுமா ஆணா ஆவணா அத்தை வெச்ச பேர் என்ன இனா ஈயனா எழுத்து கூட்டி பாருனா குண்டு குண்டு குண்டு பொண்ணே கூப்பிடுது ரெண்டு கண்ணே வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ வச்சிக்குறேன் சிக்கையிலே ஹே காதோரம் கிள்ளாதே கனவுக்குள் தள்ளாதே முந்தானை காற்றாலே அடி வாங்கி கொல்லாதே மீறாதே மீறாதே நீ என்னை தானே பாசாங்கு காட்டாதே பசி அள்ளி ஊட்டாதே கண்ணாலே தப்பிது கைகுள்ளே மாட்டாதே தீராதே தீராதே நான் தின்ன தானே தட்டு தடு மாறி என்னை கொட்டி கொடுப்பேனே முத்த படி ஏறி உன்னை முட்டி திறப்பேனே ஆணா ஆவணா அத்தை வெச்ச பேர் என்ன இனா ஈயனா எழுத்து கூட்டி பாருனா குண்டு குண்டு குண்டு பொண்ணே கூப்பிடுது ரெண்டு கண்ணே வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ வச்சிக்குறேன் சிக்கையிலே காடெங்கும் ஓடாதே கண்ணாலே தேடாதே காயாத கானகத்தே கண்ணீயில் மாட்டாதே போகாதே போகாதே அயே புலி மானே மார்போரம் சாயாதே விரலாலே மேயாதே ஆசைக்கு பொய் சொல்லி ஆர்வத்தில் மீறாதே கண்ணாலே கண்ணுக்குள் அயே எட்டி பாரேன் கன்னதிரை மேலே ஒரு வண்ண படம் பார்த்தேன் சின்ன திரை போலே இவன் ஜன்னல் வழி பார்த்தேன் ஆணா ஆவணா அத்தை வெச்ச பேர் என்ன இனா ஈயனா எழுத்து கூட்டி பாருனா