Hi Sonna Pothum (From "Comali")
Hiphop Tamizha
3:51அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ கண்ண வச்சி தாக்குறா என்ன முழுசா mental ஆக்குறா அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே Thousand watt கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாளே சூடான ஜிலேபி போல அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே Thousand watt கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாளே சூடான ஜிலேபி போல அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ கண்ண வச்சி தாக்குறா என்ன கண்டம் துண்டம் ஆக்குறா அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ மனச அலசி தொவைக்குறா என்ன முழுசா mental ஆக்குறா