Kadhaippoma
Leon James, Sid Sriram, & Ko Sesha
4:43வெறட்டாம வெறட்டுறியே நீ தொறத்தாம தொறத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் ஒன தேடி தொலஞ்சேனடி மெறட்டாம மெறட்டுறியே நீ கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலஞ்சாலும் உன் நெனப்பாத்தான் அலஞ்சேனடி நீ வேணும் நான் வாழ, நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே, எனக்கெல்லாம் அடியே இனி நீதான் நீ வேணும் நான் வாழ, நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே, எனக்கெல்லாம் அடியே இனி நீதானே (நீதானே) அடங்கா ஏக்கம் எனை தாக்கும்போது அடி நெஞ்சில் இடி, மின்னல் ஆச்சே தொடங்கா காதல் தொடங்க முகவரிய தந்தேனே என் தூக்கம் போச்சே எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே நீ வேணும் நான் வாழ, நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே, எனக்கெல்லாம் அடியே இனி நீதானே (நீதானே) வெறட்டாம வெறட்டுறியே நீ, தொறத்தாம தொறத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான், ஒன தேடி தொலஞ்சேனடா மெறட்டாம மெறட்டுறியே நீ, கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலஞ்சாலும் உன், நெனப்பாத்தான் அலஞ்சேனடா நீ வேணும் நான் வாழ, நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே, எனக்கெல்லாம் அன்பே இனி நீதான் நீ வேணும் நான் வாழ, நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே, எனக்கெல்லாம் அன்பே இனி நீதானே