Vechikkava Unna Mattum

Vechikkava Unna Mattum

Malaysia Vasudevan

Длительность: 4:29
Год: 1984
Скачать MP3

Текст песни

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சி பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா, வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்

பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பொட்டுவச்ச நானும் ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
நாணம் எதும் தெரியாதய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா, வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல

செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா வா
தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை
ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி

வச்சிக்கவா, வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சி பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே

வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல