Pottala Muttaye (From "Thalaivan Thalaivii")
Sublahshini
3:47சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான் தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான் ஒண்ணுந் தொியாத கெட்டபையன் நீ தான் ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான் ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல மல மல மல மல குத்தாடும் கொல்லி மல அல அல அல அல ஓயாது உந்தன் அல தல தல தல தல தாழாது உந்தன் தல சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும் சக்கரப் பந்தலில் தேன் மாறி நான் நச்சுன்னு பச்சுன்னு இச்சொன்னு வெச்சதும் பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி ஏய் என் கிட்ட உள்ளதெல்லாம் உன் கிட்ட நான் தந்து விட்டேன் தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுக்கிட்டேன் பொத்தியே வெச்சாக்கூட பொத்துக்கும் வேளையிது கொடி கொடி கொடி கொடி நீ காட்டு பச்சக்கொடி வெடி வெடி வெடி வெடி நான் வெப்பேன் ஒத்த வெடி படி படி படி படி எல்லாந்தான் அத்துப்படி பிடி பிடி பிடி பிடி என்னெத்தான் விட்டுப்பிடி சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா வா ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான் தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான் ஏய் அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி என்னையே சுத்துற பின்னாலே அட நித்தமும் பூத்திரி ஏத்துற ராத்திரி நித்திரை கெட்டது உன்னாலே நீ எப்பவும் ஒத்துழைச்சா எங்கையோ நான் கொண்டு போவேன் மெத்தையில் முன்னும் பின்னும் குத்துகிற முள்ளை எடு குத்தினா குத்தட்டுமே காதல் வலி முத்தட்டுமே எட எட எட எட என்னாகும் சின்ன எட தொட தொட தொட தொட கண்ணீரைக் கொஞ்சம் தொட நட நட நட நட தள்ளாடும் வஞ்சி நட தட தட தட தட நான் தாங்க என்ன தட சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான் தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான் ஒண்ணுந் தொியாத கெட்டபையன் நீ தான் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான் ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல மல மல மல மல குத்தாடும் கொல்லி மல அல அல அல அல ஓயாது உந்தன் அல தல தல தல தல தாழாது உந்தன் தல