Kona Kondakari (From "Madha Yaanai Koottam")
N.R. Raghunanthan, G.V. Prakash Kumar, & Ekadasi
4:34கொம்பு ஊதி கொட்டடிச்சு கிலம்புங்கடா சக்கே கோத்திரம் குடிகளும் கூடி வந்து நிக்க ராத்திரிக்கு திருமணத்த நடத்திடுவோம் நாங்க சந்தனத்தை பூசிக்கிட்டு சந்தோசமா வாங்க தெருவெல்லாம் பூவா தோரணம் பாரு சுவரெல்லாம் லித்தோ போஸ்டர் பாரு வருத்துங்க நிறைய பிலசரு காரு வருமானம் வாங்க வந்தனம் கூறு தேவதையோட கல்யாணம் டா இது தேவர் வீட்டு கல்யாணம் டா அசக்கு புசக்கு கசக்கு முசக்கு அசக்கு புசக்கு கசக்கு முசக்கு நசுக்கு நசுக்கு கசக்கு கசக்கு கொம்பு ஊதி கொட்டடிச்சு கிலம்புங்கடா சக்கே கோத்திரம் குடிகளும் கூடி வந்து நிக்க ராத்திரிக்கு திருமணத்த நடத்திடுவோம் நாங்க சந்தனத்தை பூசிக்கிட்டு சந்தோசமா வாங்க ரோசப்போ பூ மாலை கட்டி மஞ்சள் கலர் வாட்ச் கட்டி வாராங்க தாய் மாமன் வந்து பாரு சர்க்காரு சாலையில சாராய போதையிலே சாஞ்சாடி வராக நின்னு பாரு போட்டோகாரனோட பாட பாரு கூட்டம் நசிக்குதான் மேலிஞ்சா வேட்டு போடுறவன் சேட்டைய பாரு வேட்டிக்குள்ள தான் வெடிச்சான் ஊர்வலம் தான் போகயிலே தனியாக நம்மளு போஸ் கொடுப்பான் சாமந்தி பூவா சர்க்கரை பாகா பாத்துட்டு வந்து சொல்லுங்க முச்சிலே வெயில் கொட்டுறா குயில் எதுக்கான் பாட சொலுங்க ஒத்தடம் போல தான் நடந்தா அட ஒருத்தரும் பாக்காத தடம் தான் தாழம்பூ அவளோட நிறந்தான் அவ தன்னை தான் மறந்து போனா மூட்டை மஞ்ச மொத்தம் பூசி மூனு பட்டி நகையை பூட்டி பட்டு சேலை கட்டி கிட்டா பகுமானம் தான் மூஞ்சி பூரா மீசை வைச்சு மூப்புலையும் ஆசை வைச்சு வயசு பொண்ணு மேலெதுக்கு சகவாசம் தான் குதிரை மேல தான் கூட்டி வாங்க (ஆஹா) பொண்ணு பாதம் தான் நோகுமே லவ்வு பண்ணாத ஆண்களின் நெஞ்சம் ஸ்டவ்வில் கிடந்து தான் வேகுமே தாலி கட்டும் நேரத்திலா வேர்த்தாக்கா தோழிக விசிருங்கலே கட்டவிழ்த்த காளை ஒன்னு கரிச காட்ட ஆள சிட்டு ஒன்று சிறகறத்து கட்டிலிலே வீழ கூடு விட்டு கூட பாயும் கூத்து நடக்க போது ஆடு புலி ஆட்டதிலே ஈவு இரக்கம் எது கொம்பு ஊதி கொட்டடிச்சு கிலம்புங்கடா சக்கே கோத்திரம் குடிகளும் கூடி வந்து நிக்க ராத்திரிக்கு திருமணத்த நடத்திடுவோம் நாங்க சந்தனத்தை பூசிக்கிட்டு சந்தோசமா வாங்க தெருவெல்லாம் பூவா தோரணம் பாரு சுவேரெல்லாம் லித்தோ போஸ்டர் பாரு வருத்துங்க நிறைய பிலசரு காரு வருமானம் வாங்க வந்தனம் கூறு தேவதையோட கல்யாணம் டா இது தேவர் வீடு கல்யாணம் டா