Life Of Bachelor

Life Of Bachelor

Navakkarai Naveen Prabanjam

Альбом: Bachelor
Длительность: 2:35
Год: 2022
Скачать MP3

Текст песни

கொங்கு நாட்டு நொய்யல் வலைய
அந்தக் கரையில சூரியன் மறைய
சண்டைச் சேவல் அமுத்திட்டுப் போக திட்டம் போட்டோமே (தா-ந-ந-ந்-நா-நா)
அங்க மேற்கே கொண்ட காத்துல சிட்டாப் பறந்தோமே (தா-ந-ந-ந்-நா-நா)

கொங்கு நாட்டு நொய்யல் வலைய
அந்தக் கரையில் சூரியன் மறைய
சண்டைச் சேவல் அமுத்திட்டுப் போக திட்டம் போட்டோமே
அங்க மேற்கே கொண்ட காத்துல சிட்டாப் பறந்தோமே

ஆ-ந-ந-ந்-நா-ந-ந்-நா-நா
தா-ந-ந-ந்-நா-ந-ந்-நா-நா
தா-ந-ந-ந்-நா-ந-ந்-நா-நா
தலல்லல்ல-லல்லல்ல-லா

வந்த ஊரு கட்டடத் தோப்பு
(தா-ந-ந-ந்-நா-நா) பொட்டி பொருளு பத்தரம் தாம்ப்பு
கண்ட பயலும் ஜதைக்கு கூப்பிட்டு கொக்கரக்கோ போட
அந்த ஊருல வலுவா பொழைக்க சூதனம் தேவை

வந்த ஊரு கட்டடத் தோப்பு
பொட்டி பொருளு பத்தரம் தாம்ப்பு
கண்ட பயலும் ஜதைக்கு கூப்பிட்டு கொக்கரக்கோ போட (தா-ந-ந-ந்-நா-நா)
அந்த ஊருல வலுவா பொழைக்க சூதனம் தேவை

சனமான சுதந்திரம் தேடி
(தா-ந-ந-ந்-நா-நா) வந்தவென்லாம் ஒன்னுக்கொன்னு கூடி
சுடு கல்லுல கறிய வறுத்து பழகிட்டோம் தின்ன (தா-ந-ந-ந்-நா-நா)
மனம் போக்குல ஆம்பளவாளும் இது சேவைப் பண்ண

சனமான சுதந்திரம் தேடி
வந்தவென்லாம் ஒன்னுக்கொன்னு கூடி
சுடு கல்லுல கறிய வறுத்து பழகிட்டோம் தின்ன (தா-ந-ந-ந்-நா-நா)
மனம் போக்குல ஆம்பளவாளும் இது சேவைப் பண்ண

ஆ-ந-ந-ந்-நா-ந-ந-ந்-நா-நா
தா-ந-ந-ந்-நா-ந-ந-ந்-நா-நா
தா-ந-ந-ந்-நா-ந-ந-ந்-நா-நா
தலல்லல்ல-லல்லல்ல-லா