Kadavul Ennai Ulagam Nee

Kadavul Ennai Ulagam Nee

Prabhu Pandala

Альбом: Salim
Длительность: 4:10
Год: 2014
Скачать MP3

Текст песни

உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
நல்லவன் யாரு
கெட்டவன் யாரு உத்தமன்
இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு
போனது போச்சி
ஆனது ஆச்சி
போனது போச்சுது ஆனது ஆச்சுது
போடு போடு துாக்கி போடு
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு
டங்கு நக்கு நக்கு நக்கு

தப்பான ஆளுக்கு
பணிந்துவிடாதே உன்னை
நீ ஒருசாண் வயிற்றுக்கு
தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய்
இருந்து விடாதே கண்
முன்னே அநியாயம் நீ
கண்டால் ஒதுங்கி விடாதே

உயிர் தானே
போகும் போகட்டும்
போடா போனாலும்
தப்பே இல்லை கடவுள்
உன்பக்கம் உனக்கென்ன
துக்கம் போனது போச்சுது
ஆனது ஆச்சுது போடு போடு
துாக்கி போடு

உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே

உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

உயிர் வாழ
நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே
காயங்கள் இருந்தாலும்
கலங்கிவிடாதே நீ சிந்தும்
கண்ணீரில் ஒருபோதும்
கறைந்துவிடாதே

மதயானை பாதம்
மிதித்தாலும் கூட சாகாமல்
நீ வாழுவாய் மலைபோல
விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சுது ஆனது
ஆச்சுது போடு போடு தூக்கி போடு

உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே

உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே
நல்லவன் யாரு
கெட்டவன் யாரு உத்தமன்
இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு

போனது போச்சி
ஆனது ஆச்சி போனது
போச்சுது ஆனது ஆச்சுது
போடு போடு தூக்கி போடு

உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே

உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு டங்கு நக்கு நக்கு