Nilaave Vaa (From "Mouna Ragam")
Ilaiyaraaja
4:38ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பூந்தளிர் ஆட (ஆஆஆ) பொன் மலர் சூட (ஆஆஆ) பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள் பூந்தளிர் ஆட (ஆஆஆ) பொன் மலர் சூட (ஆஆஆ) லலலாலலல்லா லலலாலலல்லா லலலாலலல்லா காதலை ஏற்றும் காலையின் காற்றும் (ம்ம்ம்) நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் (ம்ம்ம்) வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே தேடிடுதே பெண் பாட்டின் ராகம் பூந்தளிர் ஆட (ஆஆஆ) பொன் மலர் சூட (ஆஆஆ) ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் பூமலர் தூவும் பூமரம் நாளும் (ம்ம்ம்) போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே (ஆஆஆ) பூவிரலாலும் பொன்னிதழாலும் (ம்ம்ம்) பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் பூந்தளிர் ஆட (ஆஆஆ) பொன் மலர் சூட (ஆஆஆ) சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள்