Unakku Thaan (From "Chithha")
Santhosh Narayanan
3:37கண்ணால என் கண்ணோட மோதும் கண்ணாடி பூவே நீதான்டி உன்னோட நான் ஒன்னாக வேணும் வேற எதுவும் வேணாண்டி அடி என்னாடி நீ (அழகியே) நெஞ்சு அல்லாடுதே (வெலகியே) கொஞ்சம் முன்னாடி நான் (பழகியே) இப்ப தல்லாடுறேன், ரு-ரு-ரு-ரூ-ரு-ரு கால் போகாதடி நீ விட்டாலுமே நா உன்னோடதான் தீ சுட்டாலுமே உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும் ஒரு ஆண்பரவ என்னப் பாரடி பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாச்சு கால வச்சு என் காலம் மேல ஏறிபோச்சு நாலாம் இங்க யாரடி நீதான் மொத்தம் பாரடி காதல் வேற ஏதடி நீ-நா மட்டும்தானடி வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளால உன்னால காயம் வழிகண்டேனடி உயிர்கொண்டேனடி என் அன்பான கூடு நீயும் நம்ம சேர்ந்து தொட்ட பூமரம் மலர் மலரா பொழியும் கண்ணால என் கண்ணோட மோதும் கண்ணாடி பூவே நீதான்டி உன்னோட நான் ஒன்னாக வேணும் வேற எதுவும் வேணாண்டி அடி என்னாடி நீ (அழகியே) நெஞ்சு அல்லாடுதே (வெலகியே) கொஞ்சம் முன்னாடி நான் (பழகியே) இப்ப தல்லாடுறேன், ரு-ரு-ரு-ரூ-ரு-ரு இருட்டுக்காடு ரெண்டே பேர் இடையே கோடு நெனப்பில் சூடு நான் வாழும் கம்பிக்கூடு நேத்தெல்லாம் காத்துக் கூராச்சே நித்தமும் நேரப் போராச்சே உன் முகம் பாக்கும் நாளாச்சே வாழவே ஆசையாச்சே வண்டார்க்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளால உன்னால காயம் வழிகண்டேனடி உயிர்கொண்டேனடி என் அன்பான கூடு நீயும் மறையாதே இந்தக் காதலும் மழ மழையா பொழியும் கண்ணால என் கண்ணோட மோதும் கண்ணாடி பூவே நீதான்டி உன்னோட நான் ஒன்னாக வேணும் வேற எதுவும் வேணாண்டி அடி என்னாடி நீ (அழகியே) நெஞ்சு அல்லாடுதே (வெலகியே) கொஞ்சம் முன்னாடி நான் (பழகியே) இப்ப தல்லாடுறேன் (அழகியே) இப்ப தல்லாடுறேன் (வெலகியே) இப்ப தல்லாடுறேன் (பழகியே) ஏலே-லே-லே-லே-லே இப்ப தல்லாடுறேன், இப்ப தல்லாடுறேன், நான் தல்லாடுறேன் தல்லாடுறேன், நான் தல்லாடுறேன், நான் தல்லாடுறேன்