Thaensudare (From "Lover")
Sean Roldan
3:37என்னை மாற்றும் முதல் நேசமே உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே நீயே மனதின் அடி ஆழமே உன் நினைவு என்னுள் தினம் வாழுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே உன் தோள்கள் சாயவே என் பாதை நீளுதே ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள் இது வரை நடத்தது எது வரை நினைப்பது உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே (உயிர் வாசமே) உயிர் வாசமே என் புது சுவாசமே (யே) தொடுவானமும் நம் கதை பேசுமே (யே) உயிர் வாசமே என் புது சுவாசமே (யே) தொடுவானமும் நம் கதை பேசுமே (யே)