Kanimaa
Santhosh Narayanan & The Indian Choral Ensemble
4:04Shankar Mahadevan, Pradeep Kumar, Ananthu, Santhosh Narayanan, And Arunraja Kamaraj
வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில ஒத்த தலை ராவணன் பச்சபுண்ட ஆவுறன் கக்கத்தில தூக்கிக்க வரியா பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய் முட்டைகன்னி மயக்குனாய் சரியா தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில நெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ மஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுதடி பேட்டைக்குள்ள பொல்லாதவன் ஹேய் பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ போட்ட கோட்டைத் தாண்டாதவன் என் வீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி உன் பின்னாடி தள்ளாடி வந்தேனடி தனனான நானா தனனான நானா சோகத்தெல்லாம் மூட்டை கட்டி கொண்டாட பொண்டாடி வந்தாயடி ஓ வாடி என் தங்க சிலை வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தனனான நானா தனனான நானா தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தனனான நானா தனனான நானா திருப்பு திருப்பு திருப்பு அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு அட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா சேட்டை எல்லாம் செய்யாதவன் சேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ வீடையெல்லாம் ஆழுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனே டி தனனான நானா தனனான நானா ஹேய் கோட்டை எல்லாம் ஆழுற வயசில கண்ணே உன் கண்ஜாடை போதுமடி வாடி ஹேய் வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில ஒத்த தலை ராவணன் பச்சபுண்ட ஆவுறன் கக்கத்தில தூக்கிக்க வரியா பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய் முட்டைகன்னி மயக்குனாய் சரியா தொட்டாப் பறக்கும் தூளு கண்ணு பட்டா பறக்கும் பாரு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு