Kalyaanam Thaan Kattikittu
Harris Jayaraj
5:03ஹூசே ஹூசே ஹூசே இஸ்கான்சா ஓஓ ஓஓ இஸ்கான்சா ஓமே மாமே மம்மி செல்லமா டாடி செல்லமா ஆண்டி செல்லமா அங்கிள் செல்லமா தாத்தா செல்லமா பாட்டி செல்லமா அண்ணன் செல்லமா அக்கா செல்லமா எனக்கு நீதான் செல்லம் உனக்கு நான்தான் செல்லம் எனக்கு நீதான் செல்லம் உனக்கு நான்தான் செல்லம் மம்மி செல்லமா டாடி செல்லமா ஆண்டி செல்லமா அங்கிள் செல்லமா பீரு வேணாம் செல்லம் செல்லம் தம்மு வேணாம் செல்லம் செல்லம் தாங்க மாட்டேன் செல்லம் செல்லம் அழுதுடுவேன் செல்லம் செல்லம் கண் முழிச்சு செல்லம் செல்லம் படிக்க வேணாம் செல்லம் செல்லம் தலைவலிக்கும் செல்லம் செல்லம் தவிச்சுடுவேன் செல்லம் செல்லம் மழை வருமே செல்லம் செல்லம் நனைஞ்சிடாத செல்லம் செல்லம் ஜோரம் வரும் செல்லம் செல்லம் துடிச்சுப் போவேன் செல்லம் செல்லம் வெயிலு பட்டா செல்லம் செல்லம் கருத்துடுவ செல்லம் செல்லம் குடை எடுத்து செல்லம் செல்லம் கூட வருவேன் செல்லம் செல்லம் என் செல்லம் எனக்கு நீதான் செல்லம் உனக்கு நான்தான் செல்லம் எனக்கு நீதான் செல்லம் ஓ உனக்கு நான்தான் செல்லம் மம்மி செல்லமா டாடி செல்லமா ஆண்டி செல்லமா அங்கிள் செல்லமா காரு வேணாம் செல்லம் செல்லம் பஸு வேணாம் செல்லம் செல்லம் உப்பு முட்டை செல்லம் செல்லம் தூக்கிக்கடா செல்லம் செல்லம் யே பொம்மை வேணாம் செல்லம் செல்லம் பூனை வேணாம் செல்லம் செல்லம் என்னை தூக்கி செல்லம் செல்லம் கொஞ்சிக்கடி செல்லம் செல்லம் கிச்சு கிச்சு செல்லம் செல்லம் மூட்டி விடு செல்லம் செல்லம் இஞ்சு இஞ்சா செல்லம் செல்லம் இச்சு தாடா செல்லம் செல்லம் கால் பிடிப்பேன் செல்லம் செல்லம் கை பிடிப்பேன் செல்லம் செல்லம் சிக்கி கிட்ட செல்லம் செல்லம் சுளுக்கு எடுப்பேன் செல்லம் செல்லம் என் செல்லம் எனக்கு நீதான் செல்லம் உனக்கு நான்தான் செல்லம் எனக்கு நீதான் செல்லம் ஓ உனக்கு நான்தான் செல்லம் மம்மி செல்லமா டாடி செல்லமா ஆண்டி செல்லமா அங்கிள் செல்லமா தாத்தா செல்லமா பாட்டி செல்லமா அண்ணன் செல்லமா அக்கா செல்லமா எனக்கு நீதான் செல்லம் ஓ ஓ உனக்கு நான்தான் செல்லம் ஓ எனக்கு நீதான் செல்லம் உனக்கு நான்தான் செல்லம்