Ada All Thotta Boopathi (From "Youth")
Mani Sharma
4:56ஆ ஆஹா ஆஆ ஆ ஆஹா ஆஆ ஆ ஆஹா நான் ஒத்த விரல் காட்டுனா ஒண்ணாகும் கூட்டம்தான் ரெட்ட விரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான் மூணு விரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான் நாலு விரல் காட்டுனா நட்பாகும் வானம்தான் அஞ்சு விரல் காட்டுறேன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான் குத்து குத்து இறங்கி குத்து பத்தலன்னா எகிறி குத்து குத்து குத்து இறங்கி குத்து அது பத்தலன்னா எகிறி குத்து ஹா ஹான் கம்மான் குத்து ஹா ஹான் நார்த் குத்து ஈஸ்ட் குத்து வெஸ்ட் குத்து சௌத் குத்து லெப்ட் குத்து ரைட் குத்து கிளாஸ் குத்து மாஸ்டர் குத்து எதிரி எடுத்தா குத்து எதிரே மொறச்சா குத்து எவனும் தடுத்தா அப்போ ஒரே குத்து குறிதான் வச்சு குத்து ஜெயிப்போம் சொல்லி குத்து கோட்ட கடந்தா அங்கே ஒரே குத்து வம்பு தும்பு பண்ண வந்தா வாங்கி குத்து அத்து மீறி வார்த்தை விட்டா அப்போ குத்து ரெண்டு கையால் தடைகளைத்தான் தாக்கி குத்து நம்பிக்கையால் தோல்விகளை தூக்கி குத்து நெத்தியடியா சுத்தியடியா நீ குத்து ஒத்தை விரல உள்ள இறுக்கி நீ குத்து ஏ குத்து குத்து கும்மாங் குத்து உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து ஏ குத்து குத்து கும்மாங் குத்து உன் சக்தி எல்லாம் சேர்த்து குத்து நான் ஒத்த விரல் காட்டுனா ஒண்ணாகும் கூட்டம் தான் ரெட்ட விரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான் மூணு விரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான் நாலு விரல் காட்டுனா நட்பாகும் வானம்தான் அஞ்சு விரல் காட்டுறேன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான் (once more) குத்து குத்து இறங்கி குத்து அது பத்தலன்னா எகிறி குத்து (ஒன்னு ) குத்து குத்து இறங்கி குத்து(two) பத்தலன்னா எகிறி குத்து மதத்த முன்னால வச்சு மனுஷன் வாழ்ந்தா குத்து சாதி சண்டை செஞ்சா ஓங்கி குத்து நாடு சரியா நடக்க ஒழுங்கா ஓட்டை குத்து உன்னை ஏய்ச்சா நீ காத குத்து குத்து குத்து தமிழன்னு நெத்தியில பச்சை குத்து தமிழ பத்தி தப்பா சொன்னா தட்டி குத்து இந்தியாவை இறக்கி சொன்னா எட்டி குத்து தீவிரவாதி கண்ணில் பட்டா ம்ம்ம்..சரிசமமா போட்டி இருந்தா (ஆஆ) சரி குத்து (ஆஆ) கூட இருந்தே குழி பறிச்சா (ஆஆ) வெறி குத்து (ஆஆ) ஹே குத்து குத்து கும்மாங் குத்து உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து ஹே குத்து குத்து கும்மாங் குத்து உன் சக்தியெல்லாம் சேர்த்து குத்து நான் ஒத்த விரல் காட்டுனா ஒண்ணாகும் கூட்டம் தான் ரெட்ட விரல் காட்டுனா ரெடியாகும் பாட்டுதான் மூணு விரல் காட்டுனா முன்னேறும் நேரம்தான் நாலு விரல் காட்டுனா நட்பாகும் வானம்தான் அஞ்சு விரல் காட்டுறேன் ஆரம்பிக்கும் ஆட்டம்தான் ஹே குத்து குத்து இறங்கி குத்து பத்தலன்னா எகிறி குத்து குத்தே குத்தே குத்தே குத்தே இறங்கி குத்து குத்து பத்தலன்னா எகிறி குத்து குத்தே குத்தே ம்பசிக்கும் ம்பசிக்கும் ம்பசிக்கும் ஹே மச்சி எகிறி குத்து குத்தே குத்தே ( ம்பசிக்கும்) ஹே மச்சி குத்து குத்து குத்து குத்து குத்து குத்து மச்சி மச்சி எகிறி குத்து எகிறி குத்து குத்து குத்து யா