Pottu Thakku

Pottu Thakku

Srikanth Deva

Длительность: 5:09
Год: 2004
Скачать MP3

Текст песни

தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

ஏய்… போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

போடு… போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா

ஏ… போட்டு தாக்கு போட்டு தாக்கு
போக போக ஒரு தூக்கு தூக்கு

ஏ… ஏறிகிச்சு ஏ… பட்டனடி
நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி

பார்ட்டி யாரு பாத்து தாக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு

பார்ட்டி யாரு பாத்து தாக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

வரா பாரு மீனா
இவ வறுத்து வச்ச மீனா
அட வந்துடுச்சுதானா
ஒரு குயிலு குப்பம் கானா

ஹே… பார்த்தா பாத்துக்க
சேர்த்தா சேத்துக்க
ஏத்தா ஏத்துக்க
தோத்தா தோத்துக்க

ஏய்… போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய்… சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

ஏய்… போட்டு தாக்கு
ஏய்… போட்டு தாக்கு
ஏய்… ஹிட்டு சாங்கு ஒன்னு
போட்டு தாக்கு… டே

அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ… ஓஓ… ஓஓ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ… ஓ… ஓஓ

ஏ… நேரில் வந்து நிக்குதொரு
நிலா வட்டம்தான்
அத போடாதான்னு போடுவது
போடா சட்டம்தான்

சின்ன பையல தொடாவிட்டா
ரொம்ப சிக்கலு
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
வரும் விக்கலு

ஜூவோடு இல்லாத
விலங்கா நீ விலங்கா நீ

ஹே… பாடு என் கூட
சுராங்கணி சுராங்கணி

க க கண்ணாலதான்
கொட்டுறியே காதல் மழையா
ஹோ

அத தேக்கி வைக்க
தொட்டி ஒன்னு கட்டவில்லையா
போயா

ஒத்துக்கிட்டா கல்லணைய
கட்டி வைக்குறேன்
ஒன்ன போஸ்டர்ல போட்டு எங்கும்
ஒட்டி ஒட்டி வைக்குறேன்

ஏ… போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு போட்டு தாக்கு
சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஏய்… ராசா நவுறுறா
இப்போ பார்ரா

பாரதத்தில் பத்து கோடி பொண்ணு இருக்கு
ஒன் ஒருத்தி மேலதாண்டி ஊரு கண்ணு இருக்கு

வைகையாத்து பாலம் பக்கம் நடந்து போனேன் நான்
என்ன பாளோவ் பண்ணி வராங்களே பாவி பசங்கதான்

கண்ணு… கண்ணில் காமம் வச்சு
கொல்லுறியே கொல்லுறியே

கண்ணா பின்னான்னு
சொல்லுறியே சொல்லுறியே

ஏய் குப்புனுதான்
பீர்ரு போல மப்பு ஏத்துற
ஹா

அது பத்தலன்னு
புன்னகையால் ஜின்னே ஊத்துற
ஆஹா

கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சி நம்ம சூட்ட ஏத்துற
ஆனா திடீருனு ரிமோட் வச்சு
சேனல் மாத்துற

போட்டு போட்டு போட்டு
போட்டு போட்டு
மச்சி போட்டு தாக்கு

போட்டு தாக்கு
ஏய்… போட்டு தாக்கு… ஹ ஹ
போட்டு தாக்கு
மச்சி போட்டு தாக்கு

ஏய்… போட்டு தாக்கு
ஏய்… போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு
போட்டு தாக்கு

பார்ட்டி யாரு பாத்து தாக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

வரா பாரு மீனா
இவ வறுத்து வச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா

ஹே… பார்த்தா பாத்துக்க
சேர்த்தா செதுக்க
ஏத்தா ஏத்துக்க
தோத்தா தோத்துக்க

ஏய்..எவனும்..ம்ம் (தக தக தக தகவென ஆடவா)
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா சிவ சக்தி சக்தி சக்தியோ