Dandana Darna

Dandana Darna

Vidyasagar, Sangeet Haldipur, & Kabilan

Длительность: 3:48
Год: 2008
Скачать MP3

Текст песни

நா ஸ்நேககரே ஓரம்போ அண்ணா வரங்கப்பாரு

டர் டர் டர் டர்ணா
டணக்கு நக்கனு டர்ணா
டர் டர் டர் டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டணக்கு நக்கனு டர்ணா
டர்ணக்கா டண்டனக்கா

ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா

டன்டான டர்ணா
டண்டனக்க டர்ணா
குருவியோட பாட்டு
கொளுத்துங்கடா வேட்டு
டன்டான டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டண்டணக்கா டர்ணா
டர்ணக்கா டண்டணக்கா
உலக நீ ஜெயிச்சா
உன்ன நான் ஜெயிப்பேன்
அலையா கூச்சலிட்டா புயலாவான்
பிறந்தேன் தாய் கருவில்
வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பிடா
டன்டான டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டண்டணக்கா டர்ணா
டர்ணக்கா டண்டணக்கா
குருவியோட பாட்டு
கொளுத்துங்கடா வேட்டு
டன்டான டர்ணா

ஏ சொந்த காலில் நின்னா
சோறு போடும் பூமி
அன்புள்ள மனிசனெல்லாம்
ஆறறிவு சாமி
சாக்கடைய தூர் எடுத்து
சந்தனமா மாத்து
உன் வேர்வைக்கு சம்பளம்
தான் வேப்பமர காத்து
யாரோ சொன்னானு சொல்லாதே
நேரா பாக்காம நம்பாதே
போனா போச்சுன்னு போகாதே
ஏ வரி புலியின் கோடெல்லாம்
வறுமை கோடு ஆகாதே

டன்டான டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டண்டணக்கா டர்ணா
டர்ணக்கா டண்டணக்கா

குருவியோட பாட்டு
கொளுத்துங்கடா வேட்டு
டன்டான டர்ணா

ஹே ஒதுங்கு (தினக்குனக்கா  தினக்குதா )
ஹே சுருங்குடா (ஆஹ் ஆஹ் சீக்கா )
ஹே (ஹே உட்டாலட்டா )
ஹே டர்ணக்கா டண்டணக்கா(ஒத்துடா )

ஒத்த அடி நீ அடிச்சா
நெத்தியடி அடிப்பேன்
மத்தபடி தொப்புள்கொடி
சொன்ன வழி நடப்பேன்
நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி
கைய தட்டி பறக்கும்
என் அஞ்சு விரல் எப்போதுமே ஆயுதமா இருக்கும்

என் சாப்பாட்டில் உப்புக் கல்லு நீயடா
என் வீட்டிருக்கு செங்கல் நீயடா
என் வேகத்துக்கு வேகத் தடை இல்லடா
என்ன சீண்டி பாரு சீறி பாயும் சிங்கத்தோட புள்ளடா

டன்டான டர்ணா
டண்டனக்க டர்ணா
குருவியோட பாட்டு
கொளுத்துங்கடா வேட்டு
டன்டான டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டண்டணக்கா டர்ணா
டர்ணக்கா டண்டணக்கா

உலக நீ ஜெயிச்சா
உன்ன நான் ஜெயிப்பேன்
அலையா கூச்சலிட்டா புயலாவான்
பிறந்தேன் தாய் கருவில்
வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பிடா

டன்டான டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு சிக்கா
டண்டணக்கா டர்ணா
டர்ணக்கா டண்டணக்கா