Kodambakkam Area

Kodambakkam Area

Srikanth Deva, Perarasu, Shobha Chandrasekhar, And Tippu

Длительность: 5:33
Год: 2024
Скачать MP3

Текст песни

சம்போ மஹா தேவா சாம்பசதாசிவா
சந்திர செலத்தாரா சர்வ தேவதாரா
உன் பாதம் பணிந்தேன் ஹேன்

ஹே கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா(ஹரே ராம் ஹரே ராம்)

ஹே கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

அடியே அடியே
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி

படவா படவா
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

ஹே கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா டேய்

ஜாரோ ஜங்கம்மா
மாரோ மங்கம்மா
மேரே சச்சம்மா மேரே சச்சம்மா
சாரோ சங்கய்யா
மாரோ மங்கய்யா
பாக உன்னாரா பாக உன்னாரா ரா ரா ரா

ப்ளாக்குலதான் டிக்கெட்டுதான்
வாங்கி பாக்கும் எங்க ஜனம்தான்

ஹே மார்கெட்டுதான் என்கிட்டதான்
இருக்குது பக்கபலம்தான்

தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா
ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா

ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா
ரேட்டையும் காசையும் பாக்காதுடா

உந்தன் பேரில் கோயில் உண்டா
பெண்கள் கூட சாமி தாண்டா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

வாயூரப்பா பப்பரப்பாரே குருவாயூரப்பா பப்பரப்பாரே

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி
எந்த ஊரு உங்க ஊருடா

உங்க சிட்டி பட்டி தொட்டி
மொத்த ஊரும் நம்ம ஊருதான்

ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா
யாருமே ஜாதிதான் பாப்பதில்ல

ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா
நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்

வேண்டாமடா விவகாரம்தான்
ஆட்சி வந்தா அதிகாரம்தான்

ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவ சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

ஹே கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

அடியே அடியே
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி

படவா
ஓய்
படவா வா வா
ஓய்
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு

வேணாம் பொல்லாப்பு
கொளுத்து மத்தாப்பு(ஓஹோ )