Thangamey
Murugavel
3:06போய் வாடா என் பொலி காட்டு ராசா போராடு சிறு மலையெல்லாம் தூசா நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு போய் வாடா என் பொலி காட்டு ராசா போராடு சிறு மலையெல்லாம் தூசா வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும் வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு விளையும் எட்டுவெச்சுப் போடா இவனே நெற்றிக்கண் தொறடா சிவனே வெற்றிதாண்டா மகனே போய் வாடா என் பொலி காட்டு ராசா