Keladi Kannamma
Sriram Srinivasan
3:49உன் இதழின் ஓரம் சென்றேன் புன் முருவலில் மட்டி கொண்டேன் மீண்டு வரவும் விருப்பம் இல்லையே நீ என்னை தழுவும் நிமிடம் எனது நெஞ்சம் தவழும் உன்னிடம் உன் உள்ளமே உறங்கிடும் உன் நெஞ்சின் ஆழம் இன்று அறிகிறேன் உன் நினைவுகள் போதுமே அது நிஜங்களை வெல்லுமே தினம் ஒரு கவிதை உன்னை பற்றியே எழுதி வந்தேன் என் தேவதையே திறக்க படாத உன் கதவிடமே என் காதலை நானும் கூறி வந்தேனே காற்றில் உந்தன் ஓசையும் கேட்கின்றதே நேற்றில் எந்தன் நெஞ்சமும் வாழ்கின்றதே உன் மார்பில் சாயவா உன் மடியில் உறங்கவா