Vaadiamma

Vaadiamma

Udit Narayan

Альбом: Thirumalai
Длительность: 5:51
Год: 2003
Скачать MP3

Текст песни

மலையாள பகவதி
மலையாள பகவதி
மருதாணி வாயால மந்திரத்த சொன்னேனே
மனம் போல வாழ்கின்ற மகராச நீதானே
குருமேடு கோபுரமாய்
தனரேகை தாராளமாய்
ஜாதகத்தில் உள்ளதய்யா சங்கடங்கள் இல்லையய்யா
சந்திரராய் சூரியராய் உன் பேரு நிலச்சிருக்க
ஜெக்கம்மா வாக்கு சொல்ல
ஜாமத்தில் வந்தாளய்யா

ஹே வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கம்மா

பளபளக்கும் தோட்டமா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா

பத்தமட பாயும்
இப்ப பட்டு மெத்த ஆச்சே
பத்து ரூபா நோட்டு
இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு
இப்ப பட்டா நிலம் ஆச்சு
எட்டுதிசை யாவும்
இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஹே ஜக்கம்மா
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா
பக்கு பக்கு பக்கு பக்கமா

ஹே வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா

ஹே பளபளக்கும் தோட்டம்மா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு
தேனை அள்ளி ஊட்டம்மா

கோயம்பேடு சரக்கு வண்டி போல வந்தே நீ தான்டி
கொய்யாபழம் மூட்டை போல
குதிக்கிறியே முன்னாடி

உன்ன உத்து பார்த்தா மனம் traffic jam' u ஆச்சு
சூடாய் தனி engine போல கொதிக்குதடி மூச்சு
உன்ன உத்து பார்த்தா மனம் traffic jam' u ஆச்சு
சூடாய் தனி engine போல கொதிக்குதடி மூச்சு
குங்கும தேகத்தில் சந்தனம் பூசிய ஆயுத பூஜையை செய்யத்தான் வாறேண்டி

ஹேய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா

டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா டீகுலோயா
டீகுலோயா உலுலு லு லு லுலு

கூழாங்கல்லு இடுப்பழகி
குறி சொல்லி போனாளே
எதிர் காலம் யோகமுன்னு எனக்கு மட்டும் சொன்னாளே

பேட்ட புதுப்பேட்ட
இது காய்லாங்கடை கோட்ட
காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்ட Route' அ
பேட்ட புதுப்பேட்ட
இது காய்லாங்கடை கோட்ட
காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்ட Route' அ

சித்திரை மாதத்து
கத்தரி வெயிலில்
மின்னிய வெண்ணிலா
போலவே வந்தாளே

ஹேய் வாடியம்மா ஜக்கம்மா
வந்து நில்லு பக்கமா
எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா

பளபளக்கும் தோட்டமா
பட்டாம்பூச்சி கூட்டமா
தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா

பத்தமட பாயும் இப்ப பட்டு மெத்த ஆச்சு
பத்து ரூபா நோட்டு
இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தாரை எனக்கு
இப்ப பாட்டா நிலம் ஆச்சு
எட்டு திசை யாவும்
இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஹே ஜக்கம்மா
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா
பக்கு பக்கு பக்கு பக்கமா