Notice: file_put_contents(): Write of 682 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/karaokeplus.ru/system/url_helper.php on line 265
Uma Ramanan, K.J. Yesudas - Bhoopalam Isaikkum | Скачать MP3 бесплатно
Bhoopalam Isaikkum

Bhoopalam Isaikkum

Uma Ramanan, K.J. Yesudas

Длительность: 4:25
Год: 1981
Скачать MP3

Текст песни

அஹ்ஹ் அஹ்ஹ் தந்தன தனா தந்தன தனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே

மேகமழை நீராட தோகை மயில் வாராதோ

தித்திக்கும் இதழ் முத்தங்கள்
அது நன நன நன நன நா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

தந்தனத் தனத் தனத் தனத்தனா

தந்தனத் தனா தந்தனத் தனா
தந்தனத்த தந்தனத் தனா

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா

மன்மதன் கோவில் தோரணமே
மார்கழி திங்கள் பூ முகமே

நாளும் இனி சங்கீதம்
ஆடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
நன நன நன நன நா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்