Thaen Thaen Thaen
Vidyasagar, Udit Narayan, Shreya Ghoshal, And Yugabharathi
3:59அலே அலே அலே ஓ ஏய் அலே அலே அலே ஓ அலே அலே அலே அலே ஓஹோ ஹோய் ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ என்ன என்ன ஓவியம் என்ன உந்தன் மீசை செய்யாததா? என்ன என்ன கவிதைகள் என்ன உந்தன் மௌனம் சொல்லாததா? கண்டேன் கண்டேன் ஈரம் கண்டேன் கண்கள் ரெண்டில் தீ கண்டேன் கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன் உன்னால் என்னை நான் கண்டேன் இப்போதும் எப்போதும் நீ போதுமே உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே அன்பே உந்தன் தாவணியாலே தொட்டில் கட்டி நான் தூங்கவா? அன்பே நீயும் என் பிள்ளை தானே தாயாய் உன்னை தாலாட்டவா? புயல் காற்றை போல வந்து புறா கூண்டில் கைதானேன் அன்பே நீயும் எங்கும் செல்ல நானே உந்தன் சிறகானேன் பூவாசம் தேன்வாசம் பால் வாசமே பெண் வாசம் உன்னோடு கண்டேனடி அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ ஓ நண்பனே நண்பனே நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை நிலவில் நிலவில் வெட்டு இனிமேல் உந்தன் புகழ் பாட இமயம் தானே கல் வெட்டு அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே ஓஹோஹோ அலே அலே அலே அலே ஓஹோ