Nenjukulle Nee (From "Vadacurry")
Vivek - Mervin, Vijay Prakash, Diwakar, Ajesh, And Ponraj
4:59Vivek - Mervin, Anirudh Ravichander, Jonita Gandhi, Mervin Solomon, And Prakash Francis
என் சண்டக்காரி நீதான் என் சண்டக்கோழி நீதான் சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் ஹே, என்ன தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வ பார்த்து என்னக் கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்னப் பண்ண? ஏதோ மாறுதே, போத ஏறுதே உன்ன பாக்கையில ஏதோ ஆகுதே, எல்லாம் சேருதே கொஞ்சோ சிரிக்கையில என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டுப் போனா சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் அட சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் அட சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் அட சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் மழைத்துளி நீ, மழலையும் நான் நீ என்னை சேர காத்திருப்பேனே ம்ம், நிறைமதி நீ, நிலவொளி நான் அடி நீ வரும் நேரம் பார்த்திருப்பேனே இது ஏனோ புது மயக்கம் தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை இனி வேண்டாம் ஒரு தயக்கம் இறுதி வரை நம் பிரிவே இல்லை (இல்லை) என்ன தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வ பார்த்து என்னக் கொன்ன (பார்த்தே என்னக் கொன்ன) சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்னப் பண்ண? (என்னடி என்னப் பண்ண?) ஏதோ மாறுதா? போத ஏறுதா என்ன பாக்கையில? ஏதோ ஆகுதா? எல்லாம் மாருதா கொஞ்சோ சிரிக்கையில? என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டுப் போனா சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் சண்டக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான் அட சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் ஹே, என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா சண்டக்காரி நீதான் நீதான்-நீதான், என் சொந்தமெல்லாம் நீதான்