Anbil Avan
A.R. Rahman
4:12ஐசக் எசிமோ பேரன்டா சுண்டகா சைஸ் சூரன்டா ஐசக் எசிமோ பேரன்டா சுண்டகா சைஸ் சூரன்டா ராஜாளி நீ காலி இன்னைக்கும் எங்களுக்கு தீபாளி ராஜாளி செம்ம ஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி மாசே ஹே நான் பொடி மாசே வெடிச்சாக்க பூம் பட்டாசு பாசு ஹே நான் குட்டபாசு மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்டகேசு ஓஓஓ ஹே 3.0 ஓஓஓ ஹே 3.0 யய யய யய ய ய யய யய யய ய ய யய யய யய ய ய யய யய யய ய ய யய யய யய ய ய(ஓஓஓ ஹேஹே ஓஓஓ ஹேஹே) பங்க பங்க பங்க நான் ஆறே அங்குல பீரங்கி நீ முள்ளங்கி நங்க நங்க நங்க நான் தானியங்கி உன் காதுல வச்சேன் சம்பங்கி பங்க பங்க பங்க நான் ஆறே அங்குல பீரங்கி நீ முள்ளங்கி நங்க நங்க நங்க நான் தானியங்கி உன் காதுல வச்சேன் சம்பங்கி ரங்கி ரங்கி ரங்கி நான் ரங்கூஸ்கி உனக்கு ஊத வந்தேன் சங்குஸ்கி பொடி பொடி பொடி நான் மூக்குபொடி உன் மூக்குல புகுந்தேன் தாக்குப் புடி ராஜாளி நீ காலி இன்னைக்கும் எங்களுக்கு தீபாளி ராஜாளி செம்ம ஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி மாசே நா பொடி மாசே வெடிச்சாக்க பூம் பட்டாசு பாசு நா குட்டபாசு மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்டகேசு ஓஓஓ ஹே பட்சி சிக்கிகிச்சோ ஓஓஓ ஹே ரெக்க பிச்சிகிச்சோ 3.0 உன்ன முச்சிகிச்சோ அச்சச்சோ யய யய யய ய ய யய யய யய ய ய யய யய யய ய ய(ஹே ஹே ஹே ஹே ஹே )