Yaakai Thiri
A.R. Rahman, Vairamuthu, Sunitha Sarathy, Pop Shalini, And Tanvi Shah
4:34A.R. Rahman, Vairamuthu, Sunitha Sarathy, Shankar Mahadevan, Lucky Ali, And Karthik
ஹே குட்பை நண்பா ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ ஒஹோஒ ஓஒ ஓஒ ஒஹோஒ ஓஒ ஓஒ ஒஹோஒ ஓஒ ஓஒ ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ(ஓஒ ஓஒ ஓஒ) கள்ள விழிகளில் கண்கொத்தி சென்றாயே கன்ன குழிகளில் உயிர் மூடி வைத்தாயே பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய் நட்பு உறவில்லை என்றாய் நீயாரோ நான்யாரோ ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ ஹே குட்பை நண்பா அந்த சாலையில் நீ வந்து சேராமல் ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல் விலகி போயிருந்தால் தொல்லை இல்லை இது வேண்டாத வேலை நீயாரோ நான்யாரோ ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ (ஹே குட்பை நண்பா ) கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ ஹே குட்பை நண்பா