Kodiyile Malliyapoo
Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: P. Jayachandran, S. Janaki
4:15Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: K. J. Yesudas, S. Janaki
ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஓ தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே அந்த நாளில் இந்த தோளில் அன்னம் போலே இருந்தாயே என்னை சேர வருவாயே அன்னம் போலே இருந்தாயே என்னை சேர வருவாயே தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே