Kodiyile Malliyapoo
Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: P. Jayachandran, S. Janaki
4:15Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: Ilaiyaraaja, S. Janaki
உலக வாழ்க்கையே வெறும் ஜெயில் வாழ்க்கை தான் இங்கு உழவன் பேரெல்லாம் அதில் கைதி போலதான் உலக வாழ்க்கையே வெறும் ஜெயில் வாழ்க்கை தான் இங்கு உழவன் பேரெல்லாம் அதில் கைதி போலதான் இதில் சுவருக்குள்ளே எங்கள போட்டு அடச்சு வைக்கனுமா அதில் கம்பி போட்ட கதவு போட்டு மூடி வைக்கனுமா (இதில் சுவருக்குள்ளே எங்கள போட்டு அடச்சு வைக்கனுமா) (அதில் கம்பி போட்ட கதவு போட்டு மூடி பூட்டி வைக்கனுமா) ஜெயிலுக்குள்ள நாங்க எல்லாம் குத்தம் செஞ்சு வந்தோம் அட ஜெயிலர் ஐயா என்ன குத்தம் செஞ்சு உள்ள வந்தாரு ஆ-ஆ, ஹோ-ஹோ, ஹ-ஹ ஜெயிலுக்குள்ள நாங்க எல்லாம் குத்தம் செஞ்சு வந்தோம் அட ஜெயிலர் ஐயா என்ன குத்தம் செஞ்சு உள்ள வந்தாரு உலக வாழ்க்கையே வெறும் ஜெயில் வாழ்க்கை தான் இங்கு உழவன் பேரெல்லாம் அதில் கைதி போலதான் (இதில் சுவருக்குள்ளே எங்கள போட்டு அடச்சு வைக்கனுமா) (அதில் கம்பி போட்ட கதவு போட்டு மூடி பூட்டி வைக்கனுமா)