Vetti Veru Vasam
Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: Malaysia Vasudevan, S. Janaki
4:26Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: Malaysia Vasudevan, S. Janaki
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் மரகதக்கிள்ளை மொழிபேசும் மரகதக்கிள்ளை மொழிபேசும் பூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது