Poongatru Thirumbuma (Version 2)

Poongatru Thirumbuma (Version 2)

Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: S. P. Balasubrahmanyam, Asha Bhosle

Альбом: Muthal Mariyathai
Длительность: 4:21
Год: 1985
Скачать MP3

Текст песни

ஏ
ஏ-கிளியிருக்கு பழமிருக்கு
ஏ-கிளியிருக்கு பழமிருக்கு
ஏரிக் (கரையிருக்கு)
சோளக் (கருதிருக்கு)
அடி சோலைக் (குயிலிருக்கு)

ஏ-கிளியிருக்கு பழமிருக்கு
ஏரிக் கரையிருக்கு (கரையிருக்கு)
சோளக் கருதிருக்கு (கருதிருக்கு)
சோலைக் குயிலிருக்கு (குயிலிருக்கு)

அடி பயிருக்குள்ள பருவப்புள்ள
பதுங்கி நின்னுகிச்சாம்
அவ பதுங்கக் கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுகிச்சாம்
சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்
அடி மாலை வரும் முன்னே சோலைக்கிளி ரெண்டு மத்தளம் கொட்டிகிச்சாம்

(தந்தன-தந்தன-தந்தன-தந்தன-தந்தன-தந்தனனா)
(தந்தன-தந்தன-தந்தன-தந்தன-தந்தன-தந்தனனா)

ஆ-அ-ஆ
ஆ-அ-ஆ
ஆ-ஆ
அ-ஆ