Chillanjirukkiye (From "Lubber Pandhu")
Sean Roldan
4:08ஹ ஹ ஹாஹ் ஹஹாஹ் ஹ ஹ ஹாஹ் மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மந்திரமா மறஞ்சு மருதாணி பூசுற தந்திரமா உரசி கைய நீயும் கோக்குற ஆறாமலே அனலா தீ மூட்டுற மீறாமலே பதமா நீ மாட்டுற மல்லிக மனமா நெஞ்சமும் துடிக்க மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே(ஹோ) என்ன சாய வச்சானே(ஹோ) மாய மச்சானே(ஹோ) என்ன சாய வச்சானே(ஹோ) ஹ ஹ ஹாஹ் ஹாங் தொட்டு தொட்டு செல்லாம என்கிட்டே தான் சொல்லாம நெஞ்சுக்குள்ள கட்டி வச்சு முத்தம் தந்து கொஞ்சனுமே ஏய் தத்தளிக்கும் என் ஆசை தட்டு கிட்டு கொண்டாட பஞ்சணையில் உன்ன தள்ளி அஞ்சாம நான் அள்ளனுமே ஹா வித்தை எல்லாம் கத்துகிறேன் கண்ணுக்கு முன்னால சொக்க வச்சு சுண்டுறியே கொத்தியே கொல்லாத ஏய் பொத்தி வச்ச முத்து எல்லாம் சிந்துது உன்னால ஓட்டிக்கிட்ட அத்தனையும் முந்துது தன்னால ஹே வேகம் வந்து முளைச்சு வழிய தானா வெட்கம் கலைச்சு எரிய இன்னமும் கொஞ்சம் எட்டிட சொல்லி கெஞ்சுது கண்ணே மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே ஹா வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே வெண்ணிலவா நெறைஞ்சு ஒளி நீயும் வீசுற கண்ணுக்குள்ள கரைஞ்சு கலங்காம பூக்குற தூவானமா குளிர நீ காட்டுற சூடாகத்தான் சொகமா நீ போத்துற உன்னிடம் நெருங்க நெஞ்சமும் துடிக்க மாயோனே செல்ல மாயோனே