Kattu Kuyilu
S.P. Balasubrahmanyam
5:29லா-லல-லா-லல-லா-லல-லா லா-லல-லா-லல-லா-லல-லா வந்தது நல்லது நல்ல இடம் இன்றுடன் செல்வது தேவனிடம் எங்கெங்கோ தேடினேன் இன்று தான் காண்கிறேன் எங்கெங்கோ தேடினேன் இன்று தான் காண்கிறேன் வாருங்கள் இன்று நல்ல நாள் ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா Soup'ku கோழியும் வந்ததக்கா ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா Soup'ku கோழியும் வந்ததக்கா மங்கையரின் கைகளிலே வீரர்களும் பொம்மைகளே மாளிகைக்கு நாலு பக்கம் காசிருந்தால் ஆறு பக்கம் கண்ணிருந்தும் ஓர் குருடன் (ஓர் குருடன்) கண்ணிருந்தும் ஓர் குருடன் தீயினிலே நீந்துகின்றான் கண் கெட்ட பிள்ளைக்கு கைகொட்டி சொல்லுங்கள் (ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா) (Soup'ku கோழியும் வந்ததக்கா) (ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா) (Soup'ku கோழியும் வந்ததக்கா) நாணலிலே வீடுகட்டி கோட்டை என்றும் கூறிடலாம் நாலு பக்கம் சேனை வந்து வேட்டையிட்டால் என்ன நிலை தந்திரத்தில் குள்ளநரி குள்ளநரி மந்திரத்தில் வீழ்வதில்லை முன் கதை உன் பக்கம் பின் கதை என் பக்கம் பப்பாப-பாபப்பா-பப்பாப-பாபப்பா வந்தது நல்லது நல்ல இடம் இன்றுடன் செல்வது தேவனிடம் எங்கெங்கோ தேடினேன் இன்று தான் காண்கிறேன் வாருங்கள் இன்று நல்ல நாள் ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா Soup'ku கோழியும் வந்ததக்கா ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா ஜும்தல-ஜும்தல-ஜும்தலகா