Jal Jal Jal Oosai (From "Manam Kothi Paravai")
Aalaap Raju
4:46டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் அய்யயோ வாடிபுள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் ஆறுன்னா காவேரியாம் அன்புன்னா அய்யா நீயாம் அஹ்ஹ் ஆறுன்னா காவேரியாம் அன்புன்னா அய்யா நீயாம் ஊருன்னா தஞ்சாவூரு உன் போல இங்கே யாரு குத்துன்னா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல முத்துன்னா ஆணி முத்து மூடாத என்ன பாத்து ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய் ஜந்துன்னா துள்ளாத நீ லவ்வுன்னா என்ன சொல்லு லாவாவா சும்மா நில்லு அய்யோ நீ போறியேடி அல்வாவும் தாரியேடி டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் அய்யயோ வாடிபுள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள அய்யயோ வாடிபுள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க டங் டங் டங் டங் ஆச்சின்னா மனோரமா பேச்சின்னா பாப்பையாதான் ஆச்சின்னா மனோரமா பேச்சின்னா பாப்பையாதான் மூச்சுன்னா நீயேதாண்டி முழுசா நீ போயேன் தீண்டி ஊருன்னா வெக்க பூரு வேணாங்க அக்க போரு தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சன்னியாசம் வெட்டுன்னா துண்டு ரெண்டு விலகாத என்ன கண்டு ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன் ஹான் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் அய்யயோ வாடிபுள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல ஆஹா என்னைக்கும் உங்க மேல எப்போதும் ஆசை தாங்க டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டங் டிக டிக டங் டங்