Karuppu Vellai
Sivam
3:16காக்கா கரஞ்சதுமே கோழி முழிச்சிடுச்சே கோழி முழிச்சதனால் நாய் கொரச்சிருச்சே நாய் கொரச்சதுமே பாட்டி முழிச்சிருச்சே சிக்குளக்கு சிக்குளக்கு டக் டக் டா சிக்குளக்கு சிக்குளக்கு டக் டக் டா சிக்குளக்கு சிக்குளக்கு டக் டக் டா சிக்குளக்கு சிக்குளக்கு டக் டக் டா காக்கா கரஞ்சதுமே கோழி முழிச்சிடுச்சே கோழி முழிச்சதனால் நாய் கொரச்சிருச்சே நாய் கொரச்சதுமே பாட்டி முழிச்சிருச்சே பாட்டி முழிச்சதுமே வடை புளிஞ்சுருச்சே வடை புளிஞ்சதுமே காக்கா தூக்கி போயிடுச்சே