Endi Ippadi
Santhosh Narayanan
3:49ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி நீ கண்ணால பார்த்தா போதும் நான்தான் கலை மாமணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா ஆடி போனா ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி வத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் மூட்டி அய்யோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா முட்ட முட்ட முழியத்தான் காட்டி முன்ன பின்ன ரெட்ட ஜட ஆட்டி மல்லி பூவு வாசன காட்டி மயக்குறா தரையில் தூக்கி போட்டா என் காதல் கொரவ மீனா வாழும் தரையில் தூக்கி போட்டா என் காதல் கொரவ மீனா வாழும் வாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி வால் இல்லா காத்தாடி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி உன்னால நான் வானுக்கு பறந்தேன் உன்னால நான் நேரத்தில் எழுந்தேன் உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன் வால் நண்டா இருந்தவன் நானே கற்கண்டு பார்வைய பார்த்தாய் கோல நண்டா சீறி நின்னேன் நான் உன்னாலே சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலில் மேளம் சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலில் மேளம் வாயேண்டி கேடி நீயில்ல ஜோடி வால் இல்லா காத்தாடி ஆடி போனா ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி கண்ணால பார்த்தா போதும் நான்தான் கலை மாமணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி பாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா ஆடி போனா ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி