Darling Dambakku
Anirudh Ravichander
4:10பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நானும் தான் நெருப்பா நீ இவள உரச ரோசா மனமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க வாயா வாயா வாயா யோவ் ஹே மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொக்கரக்கோ கொக்கரக்கோ கோ கோ ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது உன் நினைப்புலத்தானே தினம் புறளுறேன் நானே நீ வாரத்தான் நாள் எண்ணித்தான் தேயாம தேஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாஞ்சாளே(ஹே ) மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் காதல் கொண்டாட்டம் தரரத்தார்ரதாரரர ரத்தார்ரதாரரர ரத்தார்ரதாரரர தரரத்தார்ரதாரரர ரத்தார்ரதாரரர தரர தரர தரர காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம்