Thaensudare (From "Lover")
Sean Roldan
3:37வெலகாத என்ன விட்டு வெலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத நீயும் இங்க நானும் இங்க சேரும் வழி எங்க பாத இங்க தூரம் இங்க போகும் தெச எங்க வெலகாத என்ன விட்டு வெலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத வெலகாத என்ன விட்டு வெலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஒத்த துளி விழுந்தால் கூட சுட்ட மணல் ஒண்ணா சேரும் நெஞ்ச தொட கண்ணீர் துளி இன்னும் வேணுமா உள்ளுக்குள்ள காதல் ஊற மெல்ல மெல்ல எல்லாம் மாற நீளும் அந்த வானம் வர பேசி போவோமா எத தேடி அலஞ்சேனோ அடி உன்னையும் தொலைச்சிட்டேன் ஒனக்காக புதுசாக உயிரே ஏத்துக்கோ வெலகாத என்ன விட்டு வெலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத வழி சேர முடியாதா வெலகாத வெலகாத வலி எல்லாம் கொறையாதா ஒதுங்காத ஒதுங்காத வெலகாத வெலகாத