Mambazhamam Mambazham
Mani Sharma
4:38ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா ஹேய் வாடா வாடா வாடா வாடா தோழா நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா ஹேய் நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா அட உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா ஹேய் வாடா வாடா வாடா வாடா தோழா நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா ஹேய் நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா ஹே லாலிபாப்பு லாலிபாப்பு லாலிபாப்பலே ஹே லாலிபாப்பு லாலிபாப்பு லாலிபாப்பலே ஹே கமரகட்டாலே கமரகட்டாலே(ஹே ஹே ஹே கமரகட்டாலே கமரகட்டாலே(ஓய் ) அப்பன் சொத்த பாட்டன் சொத்த தூக்கி போடுடா சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாரடா சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி உன்ன பத்தி என்ன பத்தி என்ன பேச்சுடா உந்தன் மூச்சி நின்னுபுட்டா எல்லாம் போச்சிடா சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி ஆயுள் ரேக தேயும் வரை உழைப்போமடா உழைப்போமடா உழைச்சு நாம ஆயுளதான் வளா்ப்போமடா வளா்ப்போமடா வாழும் வரை மத்தவன நீ மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும் வாழும் வரை மத்தவன மதிப்போமடா மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும் இருப்போமடா இன்னைக்கென்ன கெழம நாளைக்கென்ன கெழம அட நாள் பாா்த்து நாள் பாா்த்து தூங்காதடா போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா போனா திரும்பாது டா(டே டே ) வாழ்க்கை பெரும்பாடுடா வந்தவனும் போனவனும் கோடி பேருடா செத்த பின்னும் வாழ்ந்தவா் யார் தேடி பாருடா சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி ஹேய் வானம் மேலே பூமி கீழே இடையில் நாமடா இதில் யாரு மேலே யாரு கீழே என்ன கேள்விடா சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி கனவில் வாழ்க்கை வாழாதடா வாழாதடா வாழாதடா ஏய் வாழ்க்கை கனவா போகுமடா போகுமடா போகுமடா வேதாந்தம் சித்தாந்தம் ஹேய் பேசிப்புட்டா வாழும் காலம் வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா சாமி போட்ட கணக்கு நெத்தி மேல இருக்கு அட நீயா என் கணக்கத்தான் போடாதடா போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா போனா திரும்பாது டா ஹே ஹே வாழ்க்கை பெரும்பாடுடா ஹேய் வாடா வாடா வாடா வாடா தோழா நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா ஹேய் நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா அட உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தோழா