Bang Bang Bang

Bang Bang Bang

Yuvanshankar Raja

Длительность: 4:11
Год: 2014
Скачать MP3

Текст песни

பங் பங் பங்
பங் பங் பங்

எந்த தோட்டாவை
எடுத்தாலும் ஒரு பேரு
தான் மும்பை கேட்டுக்கும்
ரோட்டுக்கும் ஒரு பேருதான்

இங்க அப்பப்ப
அங்கங்க தீ பத்துமே ஒரு
ஆபத்தில் அவன் பேர்
காப்பாத்துமே அந்தேரிபுலி
பேர சொன்னா அடிநெஞ்சுல

பங் பங் பங்
ராஜுபாய் உன்ன
கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய்
வந்து முன்னால நின்னா
பங் பங் பங்
ராஜுபாய் உன்ன
கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய்
வந்து முன்னால நின்னா
எந்த தோட்டாவை
எடுத்தாலும் ஒரு பேரு
தான் மும்பை கேட்டுக்கும்
ரோட்டுக்கும் ஒரு பேருதான்

பாசம் கேட்டா
கொட்டித்தள்ளு வேஷம்
போட்டா வெட்டித்தள்ளு
ராஜுபாயின் மந்திரமே
அதுதானே
கோவம் வந்தா
ஆரப்போடு நேரம் வந்தா
கூறுபோடு ராஜுபாயின்
தந்திரமே அதுதானே
ஹே காட்சி
மாறும் போதும் அவன்
ஆட்டம் மாறாதே ஹே
ஆட்சி மாறும் போதும்
இந்த கூட்டம் மாறாதே

ஹரே வா வா
வா வா வாரே வாரே
வா பங் பங் பங் பங்
பங் பங்

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

ஊர் முழுக்க
அன்பிருக்கு தோள்
கொடுக்க நட்பிருக்கு
நாங்க சோ்த்த சொத்து
எல்லாம் அதுதானே
நியாயம் வெல்ல
சட்டம் வேணா தர்மம்
செய்ய பட்டம் வேணா
வாழ்க்கையோட தத்துவமே
அதுதானே
நீ காச வீசிப்பாரு
இங்க வேலைக்காகாதே
உன் ரெண்டு சொட்டு
கண்ணீர் போதும் ஏதும்
பேசாதே

ஹரே வா வா
வா வா வாரே வாரே
வா பங் பங் பங் பங்
பங் பங்

ராஜுபாய் உன்ன
கண்ணாலே பாத்தாலே
பங் பங் பங் ராஜுபாய்
வந்து முன்னால நின்னா
பங் பங் பங்